ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #பிராத்தனைப்பதிகம் #பதிகம்_002 #கட்டளைக்கலித்துறை #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்
🙏கோவில் - தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவாபோற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 பிராத்தனைப் பதிகம் : 002 பாடல் : 001 அருட்பா  @5r(BLL : 0581 திருஒற்றியூரும் திருத்தில்லையும் 860L0  8 அப்பார் மலர்ச்சடை ஆரமு தேஎன் அருட்டுணையே துப்பார் பவள மணிக்குன்ற மேசிற் சுகக்கடலே வெப்பார் தருதுய ரால்மெலி கின்றனன் வெற்றடியேன் இப்பார் தனில்என்னை அப்பாஅஞ் சேல்என ஏன்றுகொள்ளே பமலிங்க அடிகவயர் தொன்னாடுடைய எந்நாட்டவர்க்கும் திருஅருட்பா சிவனே போற்றி இறைவாபோற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 பிராத்தனைப் பதிகம் : 002 பாடல் : 001 அருட்பா  @5r(BLL : 0581 திருஒற்றியூரும் திருத்தில்லையும் 860L0  8 அப்பார் மலர்ச்சடை ஆரமு தேஎன் அருட்டுணையே துப்பார் பவள மணிக்குன்ற மேசிற் சுகக்கடலே வெப்பார் தருதுய ரால்மெலி கின்றனன் வெற்றடியேன் இப்பார் தனில்என்னை அப்பாஅஞ் சேல்என ஏன்றுகொள்ளே பமலிங்க அடிகவயர் - ShareChat