ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 29.01.2026 வியாழக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர், உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும் சங்கீதம் 89:17 கர்த்தருடைய பிள்ளைகளேநாம் வெற்றிப் பெற எடுக்கிற எல்லா முயற்சிக்கும் விரோதமாக சத்துரு வெள்ளம்போல ரும்போது, நீங்கள் రpigl 6T6ou வ கர்த்தர் என் பெலன், கோட்டை துருகம், இல்லை எனக்கு ஆகையால் தோல்வி வெற்றி மட்டுமே உண்டு என்று சொல்ல மறந்துவிடாதீர்கள்; ஏனென்றால் நீங்கள் எப்பொழுது தோற்றுப்போவீர்கள் என்று காத்திருக்கிற இந்த உலகத்திலே, கர்த்தர்தம்முடைய முழு வல்லமையை வெளிப்படுத்திர உங்களை வெற்றிப்பெற வைக்க அவர் ஆயத்தமாக இருக்கிறார்: சோர்ந்து போகாதிருங்கள்! உங்கள் வெற்றிக்கு "தேவதயவு* வாழ்க்கையின் திரும்பவும் ஆயிரம் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து நீங்கள் வெட்கத்தை அனுபவித்த அதே இடத்தில் உங்களுக்கு கீர்த்தியும் புகழ்ச்சியும் உண்டாகும்படி செய்யும் !" ஆமென்"  29.01.2026 வியாழக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர், உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும் சங்கீதம் 89:17 கர்த்தருடைய பிள்ளைகளேநாம் வெற்றிப் பெற எடுக்கிற எல்லா முயற்சிக்கும் விரோதமாக சத்துரு வெள்ளம்போல ரும்போது, நீங்கள் రpigl 6T6ou வ கர்த்தர் என் பெலன், கோட்டை துருகம், இல்லை எனக்கு ஆகையால் தோல்வி வெற்றி மட்டுமே உண்டு என்று சொல்ல மறந்துவிடாதீர்கள்; ஏனென்றால் நீங்கள் எப்பொழுது தோற்றுப்போவீர்கள் என்று காத்திருக்கிற இந்த உலகத்திலே, கர்த்தர்தம்முடைய முழு வல்லமையை வெளிப்படுத்திர உங்களை வெற்றிப்பெற வைக்க அவர் ஆயத்தமாக இருக்கிறார்: சோர்ந்து போகாதிருங்கள்! உங்கள் வெற்றிக்கு "தேவதயவு* வாழ்க்கையின் திரும்பவும் ஆயிரம் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து நீங்கள் வெட்கத்தை அனுபவித்த அதே இடத்தில் உங்களுக்கு கீர்த்தியும் புகழ்ச்சியும் உண்டாகும்படி செய்யும் !" ஆமென்" - ShareChat