ShareChat
click to see wallet page
search
#🚨கற்றது அரசியல் ✌️ #🌙இரவு வணக்கம் #ரெங்கா! #renga-vamba! #பாரத பிரதமர் நரேந்திர மோடி #Newsupdate | செங்கல்பட்டு மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.நியூஸ் அப்டேட்ஸ்
🚨கற்றது அரசியல் ✌️ - MIKATAAcOM தலைவர் தலைமையில் இன்று பாஜகவின் தேசியத் தலைவராக பொறுப்பேற்ற நிதின் அக்கட்சியின் நபின் தலைமையகத்தில் அவருக்கான அறையில் அமரவைத்தபோது பிரதமர் மோடி அமித்ஷா, ஜேபிநட்டா, ராஜ்நாத் சிங் ஆகியோர் அவர் அருகில் இருக்கும் படத்தைப் பகிர்ந்த பாஜக. MIKATAAcOM தலைவர் தலைமையில் இன்று பாஜகவின் தேசியத் தலைவராக பொறுப்பேற்ற நிதின் அக்கட்சியின் நபின் தலைமையகத்தில் அவருக்கான அறையில் அமரவைத்தபோது பிரதமர் மோடி அமித்ஷா, ஜேபிநட்டா, ராஜ்நாத் சிங் ஆகியோர் அவர் அருகில் இருக்கும் படத்தைப் பகிர்ந்த பாஜக. - ShareChat