ShareChat
click to see wallet page
search
Music lovers "பறையின் அதிரும் தாளமானாலும், வீணையின் மெல்லிய சுருதியானாலும் - இரண்டும் சொல்லும் மொழி ஒன்றே! இசைக்கு மொழி இல்லை, ஜாதி இல்லை, பேதம் இல்லை. 🥁 இசை ஒரு தாய் பிள்ளை! 🎻" - ஓம் நமசிவாய #இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்
இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் - பறைதமிழ்மரபுஇசை "தோல் தொட்டுத் தொடங்கும் ஆதிநாதம்  அது கால் தொட்டுத் தெறிக்கும் அலாரிப்பு வேதம்! நால்வர் வகுத்த ஜதிஸ்வரக் கோர்வை உன் பறைச்சூச்சிக் காட்டும் தாளப் போர்வை ! வர்ணத்தின் ஜதிகள் இங்கே கணக்காய் விரிய மண்ணின் அடியும் 'மாத்திரைக்குள் படிய! தில்லானா ஆடும் வேகம் பறை அடியில் கூடும் உன் ராகம் !" ஓமீரறழ்திவாள பறைதமிழ்மரபுஇசை "தோல் தொட்டுத் தொடங்கும் ஆதிநாதம்  அது கால் தொட்டுத் தெறிக்கும் அலாரிப்பு வேதம்! நால்வர் வகுத்த ஜதிஸ்வரக் கோர்வை உன் பறைச்சூச்சிக் காட்டும் தாளப் போர்வை ! வர்ணத்தின் ஜதிகள் இங்கே கணக்காய் விரிய மண்ணின் அடியும் 'மாத்திரைக்குள் படிய! தில்லானா ஆடும் வேகம் பறை அடியில் கூடும் உன் ராகம் !" ஓமீரறழ்திவாள - ShareChat