ShareChat
click to see wallet page
search
#🗞️சர்வதேச செய்திகள் 🗞️
🗞️சர்வதேச செய்திகள் 🗞️ - விருது பெற்ற OAM ததிலமுறை ஆஸ்திரேலிய வாழ் தமிழர்! ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழரான ஔபழனிச்சாமிக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயரிய விருதான Order of Australia Medal அவரது சமூக சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உபுதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவரான பழனிச்சாமி 1996ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தார் புதிய குடியேற்றவாசிகள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து அவர்களுக்கான வழிகாட்டி மற்றும் ஆதரவாளராக செயல்பட்டு வந்துள்ளார் 26.01.2026 Puthiyathalaimuraicom விருது பெற்ற OAM ததிலமுறை ஆஸ்திரேலிய வாழ் தமிழர்! ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழரான ஔபழனிச்சாமிக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயரிய விருதான Order of Australia Medal அவரது சமூக சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உபுதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவரான பழனிச்சாமி 1996ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தார் புதிய குடியேற்றவாசிகள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து அவர்களுக்கான வழிகாட்டி மற்றும் ஆதரவாளராக செயல்பட்டு வந்துள்ளார் 26.01.2026 Puthiyathalaimuraicom - ShareChat