ShareChat
click to see wallet page
search
77வது இந்திய குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் குமரி மாவட்டம் மற்றும் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் 25-1-26 ஞாயிற்றுக்கிழமை காலை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் குமரி மாவட்டத் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாவட்ட பொருளாளர் ஹனீபா, துணைச் செயலாளர்கள் ‌ஜாஹிர், மஹ்லரி மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் முன்னிலையில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி இரத்த வங்கியில் வைத்து நடைபெற்ற.முகாமை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் லியோ டேவிட் துவக்கி வைத்தார். ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாவட்ட துணைச் செயலாளர் முபாரக் இரத்தத்தை தானமாக கொடுத்து இரத்த தானத்தை துவக்கி வைத்தார். இந்த இரத்த தான முகாமில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். டைம்ஸ் ஆப் கஜா டிவி செய்தி விளம்பர தொடர்புக்கு 9659520537 #கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி ##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப்
கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி - No: 1 டைமஸ்ஆப் கஜாடிவி கலா Digitat 1300; விளம்பர தொடர்புக்கு 96595 20537 Jledia NID IT Times 0f Gaja T meणGa No: 1 டைமஸ்ஆப் கஜாடிவி கலா Digitat 1300; விளம்பர தொடர்புக்கு 96595 20537 Jledia NID IT Times 0f Gaja T meणGa - ShareChat