அரபியர்களுக்கும், அரபியர்கள் அல்லாதவர்களுக்கும், கருப்பினத்தவர்களுக்கும், வெண்ணிறத்தவர்களுக்கும் இடையில் எந்தவித மேன்மையும் இல்லை,
மேன்மை என்பது ( தக்வா) இறையச்சத்தின் மூலமாக மட்டுமேயாகும்.
[முஸ்னத் அஹ்மத் : 22391]
நாடு, இனம், மொழி போன்ற வேறுபாடுகளை மறந்து அனைவரும் மனிதர்கள் என்ற உலக ஒற்றுமையை இது நிலைநிறுத்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஹெப்பஞைகருக்குள்றப்பரைவிடவோ கறுப்பருக்கு விடவோ எந்த மேன்மையும் மேன்மை 6u6016u என்பது குக்வா) றையச்சத்தின் மூலமாக மட்டுமேயாகும் முஹம்மது ஸல்[முஸ்னத் அஹ்மத் 22391] நபி ஹெப்பஞைகருக்குள்றப்பரைவிடவோ கறுப்பருக்கு விடவோ எந்த மேன்மையும் மேன்மை 6u6016u என்பது குக்வா) றையச்சத்தின் மூலமாக மட்டுமேயாகும் முஹம்மது ஸல்[முஸ்னத் அஹ்மத் 22391] நபி - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஹெப்பஞைகருக்குள்றப்பரைவிடவோ கறுப்பருக்கு விடவோ எந்த மேன்மையும் மேன்மை 6u6016u என்பது குக்வா) றையச்சத்தின் மூலமாக மட்டுமேயாகும் முஹம்மது ஸல்[முஸ்னத் அஹ்மத் 22391] நபி ஹெப்பஞைகருக்குள்றப்பரைவிடவோ கறுப்பருக்கு விடவோ எந்த மேன்மையும் மேன்மை 6u6016u என்பது குக்வா) றையச்சத்தின் மூலமாக மட்டுமேயாகும் முஹம்மது ஸல்[முஸ்னத் அஹ்மத் 22391] நபி - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_199856_ed4d0e5_1766995125329_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=329_sc.jpg)

