ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ (969)நாராயண மந்திரம்.. அதுவே நாளும் பேரின்பம்.. பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து பரமன் அருள் தரும் சாதனம்.. நாராயண மந்திரம்.. உடலினை வருத்தி மூச்சினை அடக்கும் தவத்தால் பயனில்லை.. உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும் யாகங்கள் தேவையில்லை.. மாதவா மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை.. ஆதியும் அந்தமும் நாராயணனே.. அன்னையும் தந்தையும் நாராயணனே.. பக்தியும் முக்தியும் நாராயணனே.. பகலும் இரவும் நாராயணனே.. பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து.. பரமன் அருள் தரும் சாதனம்.. நாராயண மந்திரம்.. நாராயணா.. ஹரி நாராயணா.. நாராயணா.. லட்சுமி நாராயணா.. நாராயணா.. ஹரி நாராயணா.. நாராயணா.. லட்சுமி நாராயணா.. #பெருமாள்
பெருமாள் - ShareChat