குடியரசு தின அணிவகுப்பில் கம்பீரமாக ஜல்லிக்கட்டு தமிழக வாகனம்… ! #😍அனைவரையும் அசத்திய அணிவகுப்பு🔥
குடியரசு தின அணிவகுப்பில் கம்பீரமாக ஜல்லிக்கட்டு தமிழக வாகனம்… !
நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லி கடமைப் பாதையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை