##🗞️ டிசம்பர் 14 முக்கிய தகவல் 📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴
நேத்து கேரள உள்ளாட்சி தேர்தல்ல திருவனந்தபுர மாநகராட்சிய பாஜக கைபற்றிருக்கு.. அதன் பிறகு கம்யூ. அலுவலகம் முன்னாடி பாஜக கொண்டாடின காட்சி தான் இது
இப்படி தோத்த கட்சி அலுவலகம் முன்னாடி ஆடுறது எதிர்ல இருக்கவங்கள provoke பண்ணும் trigger பண்ணும்னு தெரிஞ்சும் பண்றானுக.. அவனுக எண்ணம் கலவரம் மட்டும் தான்…
இதே பாஜக தோற்ற மிச்சம் இருக்க 4 மாநகராட்சி,85 நகராட்சி,923 கிராம பஞ்சாயத்துல இருக்க பாஜக அலுவலகம் முன்னலாம் போய் மத்த கட்சிகள் ஆட்டம் போடல.. அது தான் அரசியல் நாகரீகம்..
ஜெயிச்சா்அத்தன கட்சியும் தன் அலுவலகத்தில கொண்டாடுவாங்ங.,தலுவர் வீட்ல கொண்டாடுவாங்க.. யாரும் போய் தோத்த கட்சியோட அலுவலகத்தில ஆடி பாடி நான் பாத்தது இல்ல
அப்படி ஆடணும்னா தமிழ்நாட்டு கமலாலயம் முன்ன நிரந்தரமா ஒரு நாடக மேடை அரசின் சார்பா அமைச்சிருக்கணும்..
இந்த நாட்டுக்கும்,நாட்டின் அமைதி்க்கும் எப்போதும் சங்கிகள் ஆபத்தானவர்கள்🤧
God’s own countryஅ இனி god தான் காப்பாத்தணும்🤧

