ShareChat
click to see wallet page
search
#ஜனவரி 25 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #தஞ்சாவூர் நியூஸ்
ஜனவரி 25 முக்கிய தகவல் - JUST NOW 25/01/26 Cholan C News Cholan News] தஞ்சைக்குதேசிய அளவில்பெருமை. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் பணிகளில் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியதற்காக தஞ்சை மாவட்டம் தேசிய அளவில் சிறந்த  மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு ள்ளது தனைத் தொடர்ந்துஜனவரி 25-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் விருது வழங்கப்பட உள்ளது இந்த பெருமைக்குரிய சாதனைக்காக தஞ்சை மாவட்ட நிர்வாகத்திற்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் Share Chat/ Cholan News JUST NOW 25/01/26 Cholan C News Cholan News] தஞ்சைக்குதேசிய அளவில்பெருமை. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் பணிகளில் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியதற்காக தஞ்சை மாவட்டம் தேசிய அளவில் சிறந்த  மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு ள்ளது தனைத் தொடர்ந்துஜனவரி 25-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் விருது வழங்கப்பட உள்ளது இந்த பெருமைக்குரிய சாதனைக்காக தஞ்சை மாவட்ட நிர்வாகத்திற்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் Share Chat/ Cholan News - ShareChat