ShareChat
click to see wallet page
search
#💊சர்க்கரை நோய் #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🏋️உடற்பயிற்சி
💊சர்க்கரை நோய் - கம்பு சாப்பிடடால் கிடைக்கும் ஆரோக்கியம் உடல் எடை குறைய நார்ச்சத்து அதிகம் இருக்குது கொழுப்பு கம்புல குறைவா இருக்குது தினமும் ஒருவேளை உணவா கம்பை எடுத்துவந்தா உடல்ல இருக்கிற தேவையில்லாத கொழுப்பு கரைஞ்சு உடல் எடை குறையும் செரிமானப் பிரச்சனைக்கு செரிமானக் கோளாறு இருக்கறவங்க ஒருவேளைகம்பு உணவை எடுத்துவந்தா வயிறு சம்பந்தமான பிரச்சனைநீங்கி செரிமானம் நல்லாநடக்கும் கம்புல நார்ச்சத்து அதிகமா இருக்கறதால மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது குடலை சுத்தம் செய்யக்கூடிய புற்றுநோயைத் தடுக்கவும் உதவும் கம்பு குடல் உடல் உஷ்ணம் குறைய கம்பை கூழாவோ கஞ்சியாவோ செஞ்சு மோர் சேர்த்து குடித்து வந்தா வெயில் காலத்துல உடல் உஷ்ணத்தைத் க்க சிறப்பானஒரு S6uufl உணவா இது இருக்கும் கம்பு சாப்பிடடால் கிடைக்கும் ஆரோக்கியம் உடல் எடை குறைய நார்ச்சத்து அதிகம் இருக்குது கொழுப்பு கம்புல குறைவா இருக்குது தினமும் ஒருவேளை உணவா கம்பை எடுத்துவந்தா உடல்ல இருக்கிற தேவையில்லாத கொழுப்பு கரைஞ்சு உடல் எடை குறையும் செரிமானப் பிரச்சனைக்கு செரிமானக் கோளாறு இருக்கறவங்க ஒருவேளைகம்பு உணவை எடுத்துவந்தா வயிறு சம்பந்தமான பிரச்சனைநீங்கி செரிமானம் நல்லாநடக்கும் கம்புல நார்ச்சத்து அதிகமா இருக்கறதால மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது குடலை சுத்தம் செய்யக்கூடிய புற்றுநோயைத் தடுக்கவும் உதவும் கம்பு குடல் உடல் உஷ்ணம் குறைய கம்பை கூழாவோ கஞ்சியாவோ செஞ்சு மோர் சேர்த்து குடித்து வந்தா வெயில் காலத்துல உடல் உஷ்ணத்தைத் க்க சிறப்பானஒரு S6uufl உணவா இது இருக்கும் - ShareChat