ShareChat
click to see wallet page
search
#📺டிசம்பர் 13 முக்கிய தகவல் 📢 #😮இந்தியா வந்த மெஸ்ஸி⚽
📺டிசம்பர் 13 முக்கிய தகவல் 📢 - JUST MARRIED ٧٧ ٧٢ ٨١١١١ MMtM:llil  AN மெஸ்ஸிக்காக Honeymoon cancel இந்தியா வந்துள்ள மெஸ்ஸியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள் அதில் இந்த தம்பதி இன்று பலரின் கவனத்தை பெற்றுள்ளனர் கடந்த வாரம் திருமணமான நிலையில் இத்தம்பதி ஹனிமூனை ரத்து செய்து விட்டு மெஸ்ஸியை கொல்கத்தா ஸ்டேடியத்தின் காண வாசலில் காத்திருந்தனர் மெஸ்ஸியை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்பதே தங்களது கனவு என்றும் உணர்ச்சி பொங்க கூறினர். JUST MARRIED ٧٧ ٧٢ ٨١١١١ MMtM:llil  AN மெஸ்ஸிக்காக Honeymoon cancel இந்தியா வந்துள்ள மெஸ்ஸியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள் அதில் இந்த தம்பதி இன்று பலரின் கவனத்தை பெற்றுள்ளனர் கடந்த வாரம் திருமணமான நிலையில் இத்தம்பதி ஹனிமூனை ரத்து செய்து விட்டு மெஸ்ஸியை கொல்கத்தா ஸ்டேடியத்தின் காண வாசலில் காத்திருந்தனர் மெஸ்ஸியை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்பதே தங்களது கனவு என்றும் உணர்ச்சி பொங்க கூறினர். - ShareChat