ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 15.12.2025 திங்கட்கிழமை வார்த்தை @56 தினம் ஒரு கொள்ளுகிறதற்கும் வேண் டிக் நாம் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குச் செய்ய வல்லவர் எபேசியர் 3:20 பிரியமானவர்களே கர்த்தர் நீங்கள் வேண்டிக்கொள்ளுவதற்கு அதிகமாய் உங்களுக்குச் செய்வார் இரட்டிப்பான நன்மைகளைத் தந்தருளுவார் . உலகத்தின் தகப்பன்மார்கள் தாங்கள் பொல்லாதவர்களாயிருந்தும் தங்கள்  பிள்ளைகளுக்கு ஈவுகளைக் கொடுக்க [6u6u அறிந்திருக்கும் போது, உங்கள் பரம தகப்பன், உங்களை நேசிக்கிறவர், உங்களுக்காக தன் ஜீவனைக் கொடுத்தவர் உங்களுக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும் தருவது உறுதி நீங்கள் ஜெபித்த அனேக காரியங்களை நீங்கள் ஒருவேளை மறந்திருக்கலாம் ஆனால் கர்த்தர் எல்லாவற்றையும்தன்னுடைய கணக்கில் வைத்திருக்கிறார் நீங்கள் காண்டதற்கு அதிகமான நன்மைகள் வேண் டிக்கெ வருகிறது  ஆகையால் மகிழ்ந்து களிகூருங்கள் 15.12.2025 திங்கட்கிழமை வார்த்தை @56 தினம் ஒரு கொள்ளுகிறதற்கும் வேண் டிக் நாம் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குச் செய்ய வல்லவர் எபேசியர் 3:20 பிரியமானவர்களே கர்த்தர் நீங்கள் வேண்டிக்கொள்ளுவதற்கு அதிகமாய் உங்களுக்குச் செய்வார் இரட்டிப்பான நன்மைகளைத் தந்தருளுவார் . உலகத்தின் தகப்பன்மார்கள் தாங்கள் பொல்லாதவர்களாயிருந்தும் தங்கள்  பிள்ளைகளுக்கு ஈவுகளைக் கொடுக்க [6u6u அறிந்திருக்கும் போது, உங்கள் பரம தகப்பன், உங்களை நேசிக்கிறவர், உங்களுக்காக தன் ஜீவனைக் கொடுத்தவர் உங்களுக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும் தருவது உறுதி நீங்கள் ஜெபித்த அனேக காரியங்களை நீங்கள் ஒருவேளை மறந்திருக்கலாம் ஆனால் கர்த்தர் எல்லாவற்றையும்தன்னுடைய கணக்கில் வைத்திருக்கிறார் நீங்கள் காண்டதற்கு அதிகமான நன்மைகள் வேண் டிக்கெ வருகிறது  ஆகையால் மகிழ்ந்து களிகூருங்கள் - ShareChat