ShareChat
click to see wallet page
search
#😮மகளுக்காக ஐஸ்வர்யா ராய் எடுத்த முடிவு🤔 #🗞 ஜனவரி 21 முக்கிய தகவல் 📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎬 சினிமா மகளுக்காக ஐஸ்வர்யா ராய் எடுத்த முடிவு
😮மகளுக்காக ஐஸ்வர்யா ராய் எடுத்த முடிவு🤔 - JUST NOW 21/01/26 Cholan C News N2 [ 2 Cholan News ஐஸ்வர்யாராய் எடுத்தமுடிவு மகளுக்காக வயது ஆனாலும் மகளுக்கு 14 Mobile கொடுக்காத ஐஸ்வர்யா ராய் தற்போதெல்லாம் 2 வயது குழந்தை கூட மொபைலுக்கு அடிமையாய் இருக்கும் காலகட்டத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் தனது 14 வயது மகள் ஆரத்யாவுக்கு சொந்தமாக மொபைல் போன் கொடுக்கவில்லையாம் ஆராத்யாவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவேண்டும் என்றால் கூட அவர் அம்மாவான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு போன் தான் செய்ய முடியுமாம் இது இருவரும் ஆரம்பத்திலேயே எடுத்த முடிவு என்று அபிஷேக் கூறியுள்ளார். Share Chat / Cholan News JUST NOW 21/01/26 Cholan C News N2 [ 2 Cholan News ஐஸ்வர்யாராய் எடுத்தமுடிவு மகளுக்காக வயது ஆனாலும் மகளுக்கு 14 Mobile கொடுக்காத ஐஸ்வர்யா ராய் தற்போதெல்லாம் 2 வயது குழந்தை கூட மொபைலுக்கு அடிமையாய் இருக்கும் காலகட்டத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் தனது 14 வயது மகள் ஆரத்யாவுக்கு சொந்தமாக மொபைல் போன் கொடுக்கவில்லையாம் ஆராத்யாவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவேண்டும் என்றால் கூட அவர் அம்மாவான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு போன் தான் செய்ய முடியுமாம் இது இருவரும் ஆரம்பத்திலேயே எடுத்த முடிவு என்று அபிஷேக் கூறியுள்ளார். Share Chat / Cholan News - ShareChat