ShareChat
click to see wallet page
search
*டிசம்பர் 14,* *இந்திய எரிசக்தி சேமிப்பு தினம்.* எரிபொருள் பயன்படாத துறையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக பெட்ரோலியம் மற்றும் நிலக்கரியின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கிறது. இன்னும் சிறிது நாட்களில் இந்த எரிபொருட்கள் இந்தப் பூமியில் தீர்ந்து போய் நமக்கு கிடைக்காமல் போகும் அபாயம் இருக்கிறது. எனவே, நிலைமையை சமாளிக்க எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதனால், எரிசக்தி சேமிப்பை வலியுறுத்தும் வகையில் தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் டிசம்பர் 14ம் தேதியும், எரிசக்தி சேமிப்பு வாரம் டிசம்பர் 14ம் தேதி தொடங்கி டிசம்பர் 21ம் தேதி வரையும் அனுசரிக்கப்படுகின்றன. #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😎வரலாற்றில் இன்று📰
தெரிந்து கொள்வோம் - National Energy Conservation Day 14 December National Energy Conservation Day 14 December - ShareChat