ShareChat
click to see wallet page
search
#😨ஆபத்தில் முடிந்த அதிவேகம் - 2 இளைஞர்கள் பலி🏍️ ##📰டிசம்பர் 27 முக்கிய தகவல்📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 விபத்தில் இருவர் உயிரிழப்பு பூந்தமல்லி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்கள், லாரி மீது மோதியதில் இருவரும் உயிரிழப்பு சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், நிர்மல் குமார் இருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். போலீசார் விசாரணை
😨ஆபத்தில் முடிந்த அதிவேகம் - 2 இளைஞர்கள் பலி🏍️ - ShareChat
00:55