சுந்தரவேல் அபிஷேக
சுத்த திருநீரனிந்தால்!
வந்தமர்ந்த மூத்தவளும்
வழிபார்த்து போய்விடுவாள்!
அந்தநேரம் பார்த்திருந்த
அன்னை செல்வம் ஓடிவந்து
சிந்தையை குளிர வைக்க
சொந்தம் கொண்டாடிடுவாள்!
💥கந்தன் திருநீரனிந்தால்!
கண்ட பிணி ஓடிவிடும் 💥
#முருகாசரணம்
#🕉️ஓம் முருகா #🙏ஆன்மீகம் #🪔கார்த்திகை விரதம்🙏🏻


