ShareChat
click to see wallet page
search
#🌎பொது அறிவு ராகுல் டிராவிட் (Rahul Dravid பிறப்பு : *11 ஜனவரி 1971*) இந்தியாவின் துடுப்பாளர். 1996 ல் இந்திய அணி சார்பாக ஆடத் தொடங்கிய டிராவிட் ஒரு வலது கைத் துடுப்பாளர். சில சமயங்களில் விக்கெட் காப்பாளராகவும் செயற்பட்டுள்ள திராவிட் உலகின் முன்னணித் துடுப்பாளர்களுள் ஒருவர். ராகுல் டிராவிட் அக்டோபர் 2005-ல் இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - ShareChat