ShareChat
click to see wallet page
search
#🪔கார்த்திகை விரதம்🙏🏻 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய செவ்வாய்க்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.* 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 27.1.2026 🌟 திதி : இன்று மாலை 04.57 வரை நவமி. பின்னர் தசமி. 🌟 நட்சத்திரம் : இன்று காலை 09.20 வரை பரணி. பின்னர் கிருத்திகை . 🌟 அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்தயோகம். 🌟 நல்ல நேரம்... காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை 🌟 ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை. 🌟 எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை. 🌟 குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை. 🌟 சூலம்: வடக்கு. பரிகாரம்: பால். 🌟 சந்திராஷ்டம நட்சத்திரம் காலை 09.20 வரை அஸ்தம் பின்பு சித்திரை 🌟 வழிபாடு 🙏 முருகரை வழிபட நன்மை உண்டாகும். 🌟 விரதாதி விசேஷங்கள் : கிருத்திகை விரதம் 🌟 எதற்கெல்லாம் சிறப்பு? பூமியை தோண்டுவதற்கு சாதகமான நாள். 🌟 கடன்களை கட்டுவதற்கு ஏற்ற நாள். 🌟 மருந்து உண்ணுவதற்கு உகந்த நாள். 🌟 சிலம்பாட்டம் பயிலுவதற்கு நல்ல நாள். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🕉️ஓம் முருகா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🪔கார்த்திகை விரதம்🙏🏻 - முருகா! ஓம் ஜனவரி தை 13 27 கார்த்திகை விரதம் முருகன் அருளால் இந்த நாஸ் ThetolAi TheLoldi நாளாக அமையட்டும் இனிய செவ்வாய்க்கிழமை வணக்கம் காலை முருகா! ஓம் ஜனவரி தை 13 27 கார்த்திகை விரதம் முருகன் அருளால் இந்த நாஸ் ThetolAi TheLoldi நாளாக அமையட்டும் இனிய செவ்வாய்க்கிழமை வணக்கம் காலை - ShareChat