ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 21.01.2026 புதன்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை பொல்லாதவைகளானதால் நாட்கள் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள் எபேசியர் 5:16 கர்த்தருடைய பிள்ளைகளேஒரு நாளில்  காணப்படுகிற இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒரு நிமிடத்தை வீணடித்தாலும் அதுதிரும்பி வருவதில்லை ஆகையால் கர்த்தருடையஜனங்கள் காலத்தை பிரயோஜனப்படுத்துகிறவர்களாய், காணப்படுங்கள் பிசாசு அவனுக்குக் உண்டு என்று கொஞ்சக் காலம் தான் அறிந்துநேரத்தை உபயோகப்படுத்தி, ஜனங்களுக்குள் பாவத்தை விதைத்து, பாதாளத்திற்கு நேராய் நடத்துகிறான் நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தை  நாம் உபயோகப் படுத்துகிறவர்களாய் காணப்படுகிறோமா? கர்த்தர் நமக்கு கிருபையாய் கொடுத்த இந்த நாட்களை பயன்படுத்தினால் மகிமையிலே கர்த்தர் நம்மை கனப்படுத்துவார் ஆமென்! 21.01.2026 புதன்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை பொல்லாதவைகளானதால் நாட்கள் காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள் எபேசியர் 5:16 கர்த்தருடைய பிள்ளைகளேஒரு நாளில்  காணப்படுகிற இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒரு நிமிடத்தை வீணடித்தாலும் அதுதிரும்பி வருவதில்லை ஆகையால் கர்த்தருடையஜனங்கள் காலத்தை பிரயோஜனப்படுத்துகிறவர்களாய், காணப்படுங்கள் பிசாசு அவனுக்குக் உண்டு என்று கொஞ்சக் காலம் தான் அறிந்துநேரத்தை உபயோகப்படுத்தி, ஜனங்களுக்குள் பாவத்தை விதைத்து, பாதாளத்திற்கு நேராய் நடத்துகிறான் நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தை  நாம் உபயோகப் படுத்துகிறவர்களாய் காணப்படுகிறோமா? கர்த்தர் நமக்கு கிருபையாய் கொடுத்த இந்த நாட்களை பயன்படுத்தினால் மகிமையிலே கர்த்தர் நம்மை கனப்படுத்துவார் ஆமென்! - ShareChat