வாழும்போதே கூட இருப்பவர்களை வார்த்தைகளாலும் அன்பாலும் மகிழ்ந்திருக்க வையுங்கள்.
நம் இறப்புக்களின் பின் எதையும் நிவர்த்திசெய்ய முடியாது.
உடைத்து நொறுக்கிவிட்டு கேட்டுக்கொள்ளும் ஒரு மன்னிப்பில்
எந்தகாயங்களும் ஆறிவிடாது.
ஒரு மரணத்தை கொடுத்தபின் மன்னிப்பு எப்படி ஏற்கப்படும்...?
ஒருவேளை...
மன்னித்துவிட்டதாய் சொல்லி முகம்மலர பேசிக்கொண்டிருப்போம்...
ஆழ்மனம் அழுதுகொண்டிருக்கும் வார்த்தையால் ரணப்பட்டதை மறக்கமுடியாமல்...
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்

