ShareChat
click to see wallet page
search
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - தேடித்தேடியே அலைந்தாலும் தேடலின் முடிவது தெரிவதில்லை. ழைத்தாலும் ஓடியே ஓடி ల உண்மையில் உனக்கென ஒன்றும் இருப்பதில்லை. ஆடி பாடியே மகிழ்ந்தாலும் அதுவும் நிலையாய் நிற்பதில்லை. எதுவும் நிலை என இல்லாததாலே மனிதன் நிலையில்லாமல் நிற்கின்றான் உதய் # தேடித்தேடியே அலைந்தாலும் தேடலின் முடிவது தெரிவதில்லை. ழைத்தாலும் ஓடியே ஓடி ల உண்மையில் உனக்கென ஒன்றும் இருப்பதில்லை. ஆடி பாடியே மகிழ்ந்தாலும் அதுவும் நிலையாய் நிற்பதில்லை. எதுவும் நிலை என இல்லாததாலே மனிதன் நிலையில்லாமல் நிற்கின்றான் உதய் # - ShareChat