ShareChat
click to see wallet page
search
#🕯️ முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார் 🖤 ##📰ஜனவரி 06 முக்கிய தகவல்📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺அரசியல் 360🔴 சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் காலமானார்
🕯️ முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார் 🖤 - JUST NOW 06/01/26 Cholan News Cholan News முன்னாள் அமைச்சர் காலமானார் முன்னாள் மத்திய அமைச்சரும் (1995 1996),காங் மூத்த தலைவருமான சுரேஷ் கல்மாடி (81) உடல்நலக் குறைவால் புனேவில் காலமானார் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார் இதனிடையே மறைந்த இவரது உடல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக எரண்ட்வானேவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுகிறது அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Share Chat / Cholan News JUST NOW 06/01/26 Cholan News Cholan News முன்னாள் அமைச்சர் காலமானார் முன்னாள் மத்திய அமைச்சரும் (1995 1996),காங் மூத்த தலைவருமான சுரேஷ் கல்மாடி (81) உடல்நலக் குறைவால் புனேவில் காலமானார் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார் இதனிடையே மறைந்த இவரது உடல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக எரண்ட்வானேவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுகிறது அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Share Chat / Cholan News - ShareChat