அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள்:
الْأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلَّا الْمَقْبَرَةَ وَالْحَمَّامَ
"கப்ருகள், கழிவறையைத் தவிர பூமி முழுவதும் ஒரு மஸ்ஜித்."
[ஜாமியாத்-திர்மிதி 317] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


