ShareChat
click to see wallet page
search
பொன்மொழிகள் 🙏❤️👍 #✍️விவேகானந்தர் Quotes
✍️விவேகானந்தர் Quotes - அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்  அழிக்கும் வேலையில் இறங்காதீர்கள்  இருப்பதை அழிக்காதீர்கள்  எதையும் கீழ் நிலைக்கு இறக்காதீர்கள் . ஆக்கத் துறையில் ஈடுபடுங்கள்  முடிந்தால் உதவி செய்யுங்கள்  முடியாவிட்டால் கையைக் கட்டிக் கொண்டு ஒதுங்கியிருங்கள். உதவி செய்ய முடியாவிட்டாலும் ஊறு செய்ய விழையாதிருங்கள் . -சுவாமிவிவேகானந்தர் அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்  அழிக்கும் வேலையில் இறங்காதீர்கள்  இருப்பதை அழிக்காதீர்கள்  எதையும் கீழ் நிலைக்கு இறக்காதீர்கள் . ஆக்கத் துறையில் ஈடுபடுங்கள்  முடிந்தால் உதவி செய்யுங்கள்  முடியாவிட்டால் கையைக் கட்டிக் கொண்டு ஒதுங்கியிருங்கள். உதவி செய்ய முடியாவிட்டாலும் ஊறு செய்ய விழையாதிருங்கள் . -சுவாமிவிவேகானந்தர் - ShareChat