வாகன எண் பலகைகளின் வகைகள் – எளிய விளக்கம்
1. வெள்ளை பலகை – தனிப்பட்ட வாகனம்
2. மஞ்சள் பலகை – வாடகை / டாக்சி வாகனம்
3. கருப்பு பலகை – அரசு ஒப்பந்த வாகனம்
4. பச்சை பலகை – மின்சார வாகனம் (Electric Vehicle)
5. சிவப்பு பலகை – தற்காலிக பதிவு செய்யப்பட்ட வாகனம்
6. நீல பலகை – வெளிநாட்டு தூதரக வாகனம்
7. தேசிய சின்னம் கொண்ட சிவப்பு பலகை – குடியரசுத் தலைவர் / ஆளுநர் வாகனம். #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம் #தெரிந்து


