ShareChat
click to see wallet page
search
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள் வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன், அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர். மதிவேந்தன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
செய்திகள் - ShareChat