ShareChat
click to see wallet page
search
#💪 தன்னம்பிக்கை 🔥 மோட்டிவேஷன் ஸ்டேட்டஸ் 🔥 கெத்து ஸ்டேட்டஸ் #📚 ஊக்குவிக்கும் தன்னம்பிக்கை கதைகள் 📚 #தன்னம்பிக்கை கதைகள்
💪 தன்னம்பிக்கை 🔥 மோட்டிவேஷன் ஸ்டேட்டஸ் 🔥 கெத்து ஸ்டேட்டஸ் - தன்னம்பிக்கை கதை.! ஒரு முயல் தற்கொலை செய்துகொள்ள  முடிவெடுத்ததாம் ஒருபக்கம் வேடன்  விரட்டுகிறான், இன்னொரு பக்கம் நாய் .. மறுபக்கம் புலி. என எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிரிகள் துரத்துகிறார்கள். என்று வாழத் தகுதியற்ற விலங்கு  இனி 5ف முடிவெடுத்த முயல், குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என எண்ணி குளத்திற்குச் சென்றது! அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின. அட !!! நம்மையும் அதைக் கண்ட முயல்  பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள்  ஆச்சர்யப்பட்டு என்று 41 22 உள்ளனவா தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ ஆரம்பித்ததாம் Glsugl தற்கொலை  கொள்வதற்குக்கூட வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால்  ஏன் நாம்  மாய்த்துக் கொள்வது பற்றி எண்ண வேண்டும் ? வாழ்ந்துதான் பார்ப்போமே. தன்னம்பிக்கை கதை.! ஒரு முயல் தற்கொலை செய்துகொள்ள  முடிவெடுத்ததாம் ஒருபக்கம் வேடன்  விரட்டுகிறான், இன்னொரு பக்கம் நாய் .. மறுபக்கம் புலி. என எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிரிகள் துரத்துகிறார்கள். என்று வாழத் தகுதியற்ற விலங்கு  இனி 5ف முடிவெடுத்த முயல், குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என எண்ணி குளத்திற்குச் சென்றது! அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின. அட !!! நம்மையும் அதைக் கண்ட முயல்  பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள்  ஆச்சர்யப்பட்டு என்று 41 22 உள்ளனவா தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ ஆரம்பித்ததாம் Glsugl தற்கொலை  கொள்வதற்குக்கூட வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால்  ஏன் நாம்  மாய்த்துக் கொள்வது பற்றி எண்ண வேண்டும் ? வாழ்ந்துதான் பார்ப்போமே. - ShareChat