ShareChat
click to see wallet page
search
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - உழுவோம் ஏறு கொண்டு எழுவோம் வீறு கொண்டு நீறு கொண்டு நிலத்தை படுத்தி விதைப்போம் செம்மை துளிரும் கதிரை வளர்த்து நெல்மணிகளைக்கொண்டு படைப்போம் நாளும் உழைப்பை நம்பி ஒரு வழிப்பாதை நடப்போம்  பிழைப்பே இல்லை என்றாலும் உழைப்பை என்றும் கைவிடோம் உதய் # உழுவோம் ஏறு கொண்டு எழுவோம் வீறு கொண்டு நீறு கொண்டு நிலத்தை படுத்தி விதைப்போம் செம்மை துளிரும் கதிரை வளர்த்து நெல்மணிகளைக்கொண்டு படைப்போம் நாளும் உழைப்பை நம்பி ஒரு வழிப்பாதை நடப்போம்  பிழைப்பே இல்லை என்றாலும் உழைப்பை என்றும் கைவிடோம் உதய் # - ShareChat