ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 1142) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ಹuಣi (2) தொழுகை என்பது முஸ்லிம் ஒரு ஷைத்தானுக்கு எதிராக அன்றைய நாளில் புரியும் முதல் போராட்டமாகும் ಹuಣi (2) தொழுகை என்பது முஸ்லிம் ஒரு ஷைத்தானுக்கு எதிராக அன்றைய நாளில் புரியும் முதல் போராட்டமாகும் - ShareChat