ShareChat
click to see wallet page
search
உன் நிலையை, உன்மனம் உடைந்து உன் கண்ணீர் உதிர்ந்து விழுவதை உன் உள்ளத்தின் வலியை அல்லாஹ் எப்படி அறியாதிருப்பான்!? கவலைப்படாதே...! "நிச்சயமாக, கஷ்டத்துடன் எளிதானதும் உண்டு" அல்குர்ஆனில் அத்தியாயம் 94:5-6 வசனம் இறைவனின் வார்த்தை இது அகிலங்களை படைத்த இறைவனால் அருளப்பட்டது, #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ் அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. அல்குர்ஆன் 6:59) அல்லாஹ் அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. அல்குர்ஆன் 6:59) - ShareChat