ShareChat
click to see wallet page
search
அதிக நன்மைகள் தரும் நரசிம்ம வழிபாடு பானகம் நைவேத்தியம்: சனிக்கிழமைகளில் பானகம் வைத்து நைவேத்தியம் செய்தால், எட்டு திசைகளில் இருந்தும் நன்மைகள் வீடு தேடி வரும். நெய் தீபம்: நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும். மந்திரங்கள்: ஸ்ரீநரசிம்ஹாய நம: என்று சொல்லி வழிபடுவது வித்தைகள் கற்றுக்கொள்வது போன்ற பலனைத் தரும். #lakshminarasimhaswamy #lakshminarashima #post #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
🙏கிருஷ்ணா - ShareChat