#😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #திமுக 🖤❤️🌄 #திராவிட மாடல் சேவை உலகப் பிரதிநிதிகளுக்கு நான் ஒரு செய்தியை அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாடு என்பது நீங்கள் தொழில் முதலீடு செய்ய மட்டும் உகந்த மாநிலம் இல்லை; அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிகச் சிறந்த மாநிலம்.
#DMK4TN


