தமிழிசைச் சித்தர் ஆபிரகாம் பண்டிதர் - ஒரு வரலாற்றுத் தேடல்! 🎶⭐
தமிழிசையின் ஆதி வேர்களைத் தேடி, சிலப்பதிகாரத்தின் இசை ரகசியங்களை உலகிற்கு மீட்டுத் தந்த மாமனிதர் ஆபிரகாம் பண்டிதர். ஒரு மருத்துவராக, இசை மேதையாக, மதங்களைக் கடந்து தமிழ் மொழியின் மீது தீராத காதல் கொண்ட அவர், "கருணாமிர்த சாகரம்" என்ற இசைப் பேழையை நமக்குத் தந்துள்ளார்.
இசைக்கும் அறிவியல் உண்டு என்பதைத் தன் ஆய்வுகள் மூலம் நிரூபித்த அந்த அறிவுக் கடலைப் போற்றுவோம்! ❤️ ஓம் நமசிவாய #இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்


