#🤲இஸ்லாமிய துஆ #🕋ஜும்மா முபாரக்🤲 #📗குர்ஆன் பொன்மொழிகள் விட அதிகமாக உங்களை யாரும் நேசிக்க முடியாது,
யாரும் அவனைப் போல உங்களை புரிந்துகொள்ள முடியாது..,
யாருடைய கொடையும் اللّٰهவின் கொடையைப் போல இருக்க முடியாது,
யாரும் اللّٰه வை போல உங்களுடைய மரியாதையையும், மானத்தையும் காக்க முடியாது
*ஆகையால்.., உங்களைக் اللّٰه ற்கு கீழ்ப்படியும் ஒருவனாக மாற்றிக் கொள்ளுங்கள்,*
அவனது அன்புக்குரியவராக ஆகுங்கள்
ஏனென்றால் اللّٰه தம் அன்புக்குரிய அடியார்களை
அன்புடனும், இரக்கத்துடனும் ஒவ்வொரு பாதையிலும் அழைத்து செல்கிறான்
*அதனால், அவன் மீது உறுதியான நம்பிக்கையை வையுங்கள்,*
*அவனது அன்பை உங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றுங்கள்*
*பின்னர் பாருங்கள்,*
`அவன் உங்களை தன் இரக்கங்களால்`
`எப்படி நல்குகிறானென்று...!`


