ShareChat
click to see wallet page
search
ராகு கேது லக்னத்தில் இருப்பவர்கள்... பிறரை உற்று நோக்கும்போது... பிறரிடம் இருக்கக்கூடிய நல்ல விஷயங்களை ஃபில்டர் செய்து தீய விஷயங்களை மட்டும் காண்பிக்கும். அதேபோல... பிறர் லக்னத்தில் ராகு கேது இருக்கும் இவர்களை ... உற்று நோக்கும்போது... இவர்களிடம் இருக்கக்கூடிய நல்ல விஷயங்களை ஃபில்டர் செய்து தீய விஷயங்களை மட்டும் காண்பிக்கும். ஆனால் அதே ராகு கேது லக்னத்தில் சுப கிரகத்துடன் இணைந்து இருந்தோ அல்லது சுப கிரக பார்வையை பெற்று இருந்தாலோ... பிறரை உற்று நோக்கும் போது அவர்களிடம் உள்ள தீய விஷயங்களை ஃபில்டர் செய்து நல்ல விஷயங்களை மட்டும் காண்பிக்கும். அதேபோல பிறர் இவர்களை உற்று நோக்கும்போது.. இவர்களிடம் உள்ள தீய விஷயங்களை ஃபில்டர் செய்து நல்ல விஷயங்களை மட்டும் பிறருக்கு காண்பிக்கும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp Gpay phonepe Paytm 78100 22628 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠
👉🏼இன்றைய ராசிபலன்✡️ - ShareChat