#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 ஸ்ரீலட்சுமி நரசிம்மர் தரிசனம்..*
"திருமால் பெருமைக்கு நிகரேது...
உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது...!
பெருமானே உந்தன் திருநாமம் ..
பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்.....!
நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம் நரசிம்ம அவதாரம்.....!!" #சிம்மா நரசிம்மா #🙏ஓம் லக்ஷ்மி நரசிம்மா🙏


