அந்த 3 நாட்கள் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை!
*மாதவிடாய் காலங்களில் போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம்...
*ஓய்வின்றி வேலை செய்வது, ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும்...
*மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்...
*சூடான நீரைக்கொண்டு வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறைக்கும்...
*அடிக்கடி நாப்கினை மாற்ற வேண்டும்... அதிகபட்சமாக 4 முதல் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் கட்டாயம் மாற்ற வேண்டும்... #🏋🏼♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #💪Health டிப்ஸ்


