ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 17.12.2025 புதன்கிழமை தேவ வார்த்தை னம் ஒரு முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்  மத்தேயு 24. 13 கர்த்தருடைய பிள்ளைகளேநீங்கள் கடைசிமட்டும் கர்த்தருக்கு சாட்சியாக நில்லுங்கள். எல்லா உபாத்திரவத்தையும் தேவ மகிமைக்காக ஏற்றுக்கொள்ளுங்கள் இயேசுவை ஒருபோதும் நிராகரித்து, விடாதிருங்கள் தைரியமாகவும் பயப்படாமலும் இருங்கள் உலகம் யேசுவினிமித்தமாக  ஒருவேளைகொல்ல வகை தேடினாலும் பயப்படாதிருங்கள். ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல் சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள்பயப்பட வேண்டாம் ; முடிவுப்பரியந்தம் நிலைத்திருந்து இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற ஆண்டவரின்கட்டளைக்கு செவிசாய்த்து கீழ்ப்படியுங்கள். 17.12.2025 புதன்கிழமை தேவ வார்த்தை னம் ஒரு முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்  மத்தேயு 24. 13 கர்த்தருடைய பிள்ளைகளேநீங்கள் கடைசிமட்டும் கர்த்தருக்கு சாட்சியாக நில்லுங்கள். எல்லா உபாத்திரவத்தையும் தேவ மகிமைக்காக ஏற்றுக்கொள்ளுங்கள் இயேசுவை ஒருபோதும் நிராகரித்து, விடாதிருங்கள் தைரியமாகவும் பயப்படாமலும் இருங்கள் உலகம் யேசுவினிமித்தமாக  ஒருவேளைகொல்ல வகை தேடினாலும் பயப்படாதிருங்கள். ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல் சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள்பயப்பட வேண்டாம் ; முடிவுப்பரியந்தம் நிலைத்திருந்து இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற ஆண்டவரின்கட்டளைக்கு செவிசாய்த்து கீழ்ப்படியுங்கள். - ShareChat