#🌺இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்🐃 #ஜனவரி 16 முக்கிய தகவல் #ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் #🙏கோவில் #🙏ஆன்மீகம் தஞ்சை: 2,000 கிலோ காய்கறிகளால் அலங்காரம்
மாட்டு பொங்கலை முன்னிட்டு, உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் 108 கோ பூஜை இன்று நடைபெற்றது. இதில் 2,000 கிலோ இனிப்பு, பழங்கள், காய்கறிகளால் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பசுக்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
00:09

