#😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #திராவிட மாடல் சேவை #திமுக 🖤❤️🌄 ஆட்சியில் இருந்த போது பழைய ஒய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்வது 'அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 அருவாளாம்' என்ற பழமொழியைத்தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.
#AdmkFails


