ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். பிறரின் குறையைத் துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். மாறாக, அல்லாஹ்வின் அடியார்களே! அன்பு பாராட்டுவதில் சகோதரர்களாய் இருங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6064) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தூதர்ஸல்) அவர்கள் கூறினார்கள் ஆதாரமில்லாமல் பிறரை) எச்சரிக்கறிந்து உங்கேள்பGசரிச் ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும் ஹுரைராருலி) அறிவித்தார்கள் 6T60T 912 புகாரி: 6064) இறைத்தூதர்ஸல்) அவர்கள் கூறினார்கள் ஆதாரமில்லாமல் பிறரை) எச்சரிக்கறிந்து உங்கேள்பGசரிச் ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும் ஹுரைராருலி) அறிவித்தார்கள் 6T60T 912 புகாரி: 6064) - ShareChat