ShareChat
click to see wallet page
search
❣️❣️அப்பா… ஒரு காவியம்.❣️❣️ ❣️❣️என் மௌனத்திற்குள் ஒளியாய் எரியும் தியாகம்,❣️ வார்த்தையில்லா பாடமாக வாழ்ந்த வீரன்,❣️ வலிகளைக் கண்ணீராக்காமல் சிரிப்பாய் மறைத்தவன்,❣️ என் கனவுகளுக்காய் தன் ஆசைகளை அடக்கம் செய்தவன்❣️ , நிழலாய் நின்று என் வாழ்க்கைக்கு வடிவம் தந்தவன்,❣️ அப்பா — கடவுள் எழுத முடியாத ஒரு காவியம்.❣️❣️ #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்