ShareChat
click to see wallet page
search
பெற்றோர் கவனத்திற்கு. தடூபுசி வேண்டாம் என்று எழுதி கொடுங்க. #VACCINE #SCHOOL (இக்கடிதத்தை பள்ளி தலைமை ஆசிரியருக்கு கட்டாயம் Acknowledgement card வைத்து பதிவஞ்சலில் மட்டுமே அனுப்பவேண்டும். மேலும், இதன் நகலை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மின்னஞ்சல் அல்லது பதிவஞ்சலில் அனுப்பி வைக்கலாம்.) எனது மகன்/மகளுக்கு தடுப்பூசி மற்றும் இதர மருந்து மாத்திரைகள் செலுத்தக்கூடாது என்பதற்கான சட்டப்படியான அறிவிப்பு அனுப்புநர்: தாய் & தந்தை பெயர், தெருவின் பெயர், அஞ்சல் வட்டம், மாவட்டம்- (pincode). பெறுநர்: திரு. .. தலைமை ஆசிரியர் அவர்கள், பள்ளி பெயர், வட்டம், மாவட்டம். பொருள்: இந்திய அரசமைப்பு கோட்பாடு 21ன் படி எங்கள் மகன்/மகளுக்கு தடுப்பூசி மற்றும் இதர மருந்து மாத்திரைகள் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தல். ஐயா வணக்கம், தங்களது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளியில் _ ஆம் வகுப்பில்,பிரிவில் எனது மகன்/மகள் ×அவர்களை படிப்பதற்கு மட்டுமே அனுப்பியுள்ளோம். அதன் அடிப்படையில், இந்திய அரசமைப்பு கோட்பாடு 21 இன்படி மருந்துகளின்றி இயல்பாக வாழ விரும்பும் எங்கள் மகனுக்கு/மகளுக்கு, ஆங்கில ஒற்றை மருத்துவத் திணிப்பில் பல பக்க விளைவுகள் உள்ள, உயிருக்கு உத்திரவாதம் இல்லாத அலோபதி தடுப்பூசி, மருந்து, மாத்திரைகள் மற்றும் அலோபதிக்கு அடிமையான இதர சித்தா, ஹோமியோபதி போன்ற எவ்விதமான மருந்துகளையும் கொடுப்பதோ, கட்டாயப்படுத்துவதோ எங்களது அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். எங்களது அனுமதியின்றி எங்களது மகன்/மகளுக்கு மருந்துகளை கொடுப்பதும், அவர்களது உடலில் மருந்துகளை செலுத்துவதும் கொலைமுயற்சியாகும். இது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், மருத்துவ தேர்வு என்பது எங்களது உரிமை மற்றும் சுய முடிவாகும். இதில் தாங்களோ, சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்பட யாருமே தலையிட முடியாது,கூடாது. ஆகவே, எனது மகனுக்கு/மகளுக்கு, மருந்து, மாத்திரை, தடுப்பூசிகளை சட்டவிரோதமாக செலுத்தவோ கொடுக்கவோ கூடாது என்று சட்டபூர்வமான அறிவிப்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்பை மீறி எனது மகன்/மகளுக்கும், சட்டவிரோதமாக மருந்துகளை செலுத்தினால் தங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும், மேலும், இதன் காரணமாக நிகழும் அனைத்து விதமான பின் விளைவுகளுக்கும் தாங்களே காரணம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு, (பெற்றோர் கையொப்பம்) --- இனைத்து உங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து விடுங்கள்.! அவர்கள் இது நோய்த் தடுப்பு,ஆராய்ச்சி,அரசு கட்டாய உத்தரவு என்றெல்லாம் எதையாவது சொன்னால் அதை எழுத்து மூலமாக பெற்று வழக்குத் தொடருங்கள்.#Vaccine #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes #📺அரசியல் 360🔴
📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ - ShareChat