ShareChat
click to see wallet page
search
இன்றைய எபிசோட் பண பிரச்சனையில் இருந்த மனோஜ் தனது அறைக்கு செல்ல அங்கு க்ரிஷ் அவரை அப்பா என அழைக்கிறார். கோபத்தில் மனோஜ் அவனை கீழே இழுத்து தள்ள அந்த ரோஹினி வந்து கேள்வி கேட்கிறார். கல்யாணி தான் என்ற கோபத்தில் மனோஜ் ரோஹினி கழுத்தை பிடித்து நெறுக்க பின் அவர் தள்ளிவிடுகிறார். இந்த சம்பவம் முடிய முத்து-மீனா-அண்ணாமலை நடந்த சம்பவம் குறித்து பேசுகிறார்கள். பின் நாளைய எபிசோட் புரொமோவில்,, மீனா முத்துவிடம் ரோஹினி பற்றிய உண்மையை சொல்லிவிட வேண்டும் என, க்ரிஷ் ரோஹினி மகன் தான் மீனா கூறுகிறார். ஆனால் அதை முத்து கேட்டாரா இல்லையா என்பதை நாளைய எபிசோடில் காண்போம். #சிறகடிக்க ஆசை சீரியல் 👩‍❤️‍👨📺
சிறகடிக்க ஆசை சீரியல் 👩‍❤️‍👨📺 - கூறிய மீனா, உண்மையை கோபத்தில் ரோஹினி கழுத்தை நெறித்த மனோஜ் சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் கூறிய மீனா, உண்மையை கோபத்தில் ரோஹினி கழுத்தை நெறித்த மனோஜ் சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் - ShareChat