1963 ஆண்டு வெளிவந்த பார் மகளே பார் திரைபடம், முதலில் வரும் விசிலோசையே போதும் இந்த பாடல் எப்படியென்று, நீரோடும் வைகையிலே, நின்றாடும் மீனே, நெய்யுரம் கானகத்தில் கைகாட்டும் மானே , தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே, தெம்மாங்கு பூ தமிழே,என்னாடல் குலமகளே, இந்த மாதிரியான தூய தமிழை வார்த்தைகளாக்கி நமக்கு வழங்கிய தெய்வ கவிஞர் புகழ் தமிழ் மொழியிருக்கும் வரை இருக்கும், கணவன் நான் காதல் என்னும் கவிதை சொன்னேன் கட்டிலின்மேலே, மனைவி அந்த கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தெட்டிலின்மேலே, ஆரிரே ஆரிரே, இலக்கிய நயத்தோடு கணவன்(சிவாஜி) மனைவி(சௌகார்ஜானகி) உரையாடல், சிறப்பு தன்மை வாய்ந்த திரைப்படம். #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💪கெத்து ஸ்டேட்டஸ்

