பழைய கவலைகளை எரிப்போம்... சுற்றுச்சூழலை அல்ல! இந்த 2026 போகியில் பிளாஸ்டிக் எரிப்பதைத் தவிர்த்து, மனக் கவலைகளை எரிப்போம். பழைய பொருட்களை எரிப்பதற்குப் பதில் தானம் செய்வோம்! இனிய போகி நல்வாழ்த்துகள்!
#போகி பண்டிகை வாழ்த்துக்கள் 💐 #bogi #போகி பொங்கல் #pongal #Tamil