ShareChat
click to see wallet page
search
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைப்பதை நான் தடுத்திருந்தேன். (இப்போது) உண்ணுங்கள், சேமித்து வையுங்கள்". ஆரம்பத்தில் பஞ்சம் இருந்ததால் இறைச்சியைச் சேமிக்கக் கூடாது என்று தடுத்த முஹம்மது நபி (ஸல்), நிலைமை சீரான பிறகு குர்பானி இறைச்சியைச் சேமித்து வைத்துக் கொள்ள அனுமதி அளித்தார்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - முஹம்மது (66) நபி அவர்கள்தியாகத் திருநாளில் இர்அலனறஇல (ஈதுல் அறுக்கப்படும் இறைச்சியை சேமித்தந்தார்கதைதீதரை சேமித்து அதனை உண்ணவும் வைக்கவும் அனுமதி அளித்தார்கள். அறிவிப்பாளர்: நுகைஷா (ுலி) சுனன்இப்னு மாஜா 3160- முஹம்மது (66) நபி அவர்கள்தியாகத் திருநாளில் இர்அலனறஇல (ஈதுல் அறுக்கப்படும் இறைச்சியை சேமித்தந்தார்கதைதீதரை சேமித்து அதனை உண்ணவும் வைக்கவும் அனுமதி அளித்தார்கள். அறிவிப்பாளர்: நுகைஷா (ுலி) சுனன்இப்னு மாஜா 3160- - ShareChat