ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலைகள் … மீண்டும் புதிய உச்சம்! #😱விண்ணை முட்டும் தங்க விலை உயர்வு😢
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலைகள் … மீண்டும் புதிய உச்சம்!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.